மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வுக்கான ஆன்லைன் ஆலோசனை

 Availability

Monday - Friday, 3 - 7 PM, Saturday - Sunday, 5 - 9 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 487.5 for 450 Minutes Session

Price

₹487.5 ₹650.0   25.0% offSpark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Program Details

மன அழுத்தம் உங்கள் உடல்நலத்தை பாதிக்குமுன், அதை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம் என்பதை அறிய உதவுகிறார் டிப்ரஷன் கவுன்சிலிங் திரு.சங்கர நாராயணன் அவர்கள்.

 • நிலையான கவலை அல்லது அதிக பதட்டம்
 • எரிச்சல், 
 • குறுகிய மனநிலை, 
 • ஓய்வெடுப்பதில் சிரமம், 
 • மனச்சோர்வு, 
 • குறைந்த சுய மரியாதை
 • வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது
 • உங்கள் தூக்க பழக்கத்தில் மாற்றங்கள்
 • ஓய்வெடுக்க ஆல்கஹால், புகையிலை அல்லது சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்துதல்
 • வலி குறிப்பாக தசை பதற்றம்
 • வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல்
 • குமட்டல் அல்லது தலைச்சுற்றல் 

இந்த அறிகுறிகளை நீங்கள் நீண்ட காலத்திற்கு அனுபவித்து வருகிறீர்கள் என்றால், அவை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்த்துகின்றன.
இவை அனைத்திற்க்கும் தீர்வளிக்கிறார் எங்களது நிபுணர் திரு.சங்கர நாராயணன் அவர்கள்.

About Sankara Narayanan

Certified Psychologist and Counselor | சான்றளிக்கப்பட்ட உளவியலாளர் மற்றும் மனச்சோர்வு ஆலோசகர்

Kovilpatti

Sankara Narayanan is a Certified Psychologist and Counselor with over five years of practicing experience. He holds an MA in Clinical Psychology and a Diploma in Depression Counseling. 

Sankara is an active member of the International Center for Clinical Psychology and Psychotherapy. In addition to this, he is also a member of the Tamil Nadu Career Counselors Association.

Sankara has extensive experience as an educational consultant and a life coach. He has helped numerous clients deal with anxiety, grief, relationships, life transitions, adjustment challenges, and creative blocks, as well as trauma, depression, abuse, and chronic mental illness.

திரு சங்கர நாராயணன், எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி மற்றும் டிப்ளமோ - டிப்ரஷன் கவுன்சிலிங் முடித்துள்ளார். கல்வி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக இவருக்கு அனுபவம் உள்ளது. மருத்துவ உளவியல் மற்றும் உளவியல் சிகிச்சையின் சர்வதேச மையத்தின் உறுப்பினராக இவர் பணிபுரிகிறார். இவர் தமிழ்நாடு தொழில் ஆலோசகர்கள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். கோவிட் தொற்றுநோய்களின் போது டெலி-கவுன்சிலிங் செய்யததால் இவருக்கி டெலி-கவுன்சிலிங்-ல் அனுபவம் உள்ளது.

Connect With Expert

To connect with Sankara Narayanan, download Spark.Live android app, search their profile and message them from their profile.