மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சி

 Availability

Monday - Friday, 10 AM - 5 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 244.2 for 60 Minutes Session

Price

₹244.2 ₹330.0   26.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

குழந்தைகள் முதல் பெரியவர் வரை - மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற அனைத்து வகையான மனநல பிரச்சினைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார் பிரியங்கா.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் ஆரம்ப வயது. 
குழந்தையின் மன சக்திகள், சிந்தனையின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டுபவர் பிரியங்கா.
இவர் குழந்தைகளின் மன நடவடிக்கைகள் மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
மேலும் இவர் சாப்ட்-ஸ்கில்ஸ் ட்ரைனிங், வாழ்க்கை திறன் பயிற்சியில் அனுபவமிக்கவர்.

About Priyanka Sriram

சான்றளிக்கப்பட்ட ஆலோசகர், LSE பயிற்சியாளர்

ப்ரியங்காவிற்கு மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சியில் 4 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது. இவர் குழந்தை ஆலோசகராகவும், மனநல ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Connect With Expert

To connect with Priyanka Sriram, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Priyanka Sriram

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்



₹200.0  ₹160.0