உங்க வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கா - ஆஸ்ட்ரோ குமார் தரும் தனிப்பட்ட தீர்வுகளைப் பெறுங்கள் by Astro Kumar | SparkLive

உங்க வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கா - ஆஸ்ட்ரோ குமார் தரும் தனிப்பட்ட தீர்வுகளைப் பெறுங்கள்

 Availability

தினமும் - 5 PM to 7 PM | குரூப் செஷன் வீடியோ அல்லது ஆடியோ

 Language

Tamil

 Fee Structure

15 1560.0 செஷன் 1606.20 ரூபாய்

 Price

₹1560.0 ₹1950.0   20.0% off


Program Description

ஜோதிடம் ஒரு கடல், அதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது கடினம், அதனுள் மனித சமுதாயத்துக்கான பல விஷயங்களை அதிசயிக்கத்தக்க வகையில் கொண்டுள்ளது. பாரம்பரிய ஜோதிட முறையே தலையாயதாய் உள்ளது. இதன் வழியில் காணப் பொறுமையும், துல்லியமான பிறப்பு குறிப்புகளும் நல்ல ஜோதிட அனுபவமும், நிச்சயம் தேவை. ஜோதிடத்தின் மொத்த திட்டமே ஒரு கொடுக்கப்பட்ட ஜனனகால ஜாதகக் கட்டத்தைப் பகுப்பாய்வு செய்து பல்வேறு வகையான பலன்களை எடுத்துரைப்பதே ஆகும். மேம்போக்காக எதனையும் சொல்லிவிட இயலாது.

இப்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஜோதிடம் என்பது அடிப்படையாய் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அணைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்தின் மூலம் தீர்வு காண முடியும்.

About Astro Kumar  

ஜி.குமார் ஐயர் ஜோதிடத்தில் பல வருட அனுபவம் கொண்டவர். தொழில், திருமணம், வேலை, கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வீடு, பணம் குறித்த உங்களின் கேள்விகளுக்கு, பல வருட ஜோதிட புலன் பெற்ற ஜி.குமார் ஐயர் உங்களின் அணைத்து விதமான சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறார்.

ஜி.குமார் ஐயர் ஜோதிடத்தில் பல வருட அனுபவம் கொண்டவர்.
தொழில், திருமணம், வேலை, கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வீடு, பணம் குறித்த உங்களின் கேள்விகளுக்கு, பல வருட ஜோதிட புலன் பெற்ற ஜி.குமார் ஐயர் உங்களின் அணைத்து விதமான சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறார்.

Loading, please wait ...