வாழ்க்கையின் சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

 Availability

Monday to Saturday - 10 AM to 6 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs 244.2 for a 60 Minutes Session

Price

₹244.2 ₹330.0   26.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

உங்கள் மனம் நீங்கள் நினைத்தபடி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க யோகா ஒரு சிறந்த வழி. யோகா செய்வதால் உங்கள் மனதை அலையவிடாமல் கட்டுப்படுத்துவதன் மூலம், மனம் அமைதி பெறுவதுடன் உங்கள் மனம் நீங்கள் நினைத்தபடி நடக்கும்.

உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்க வழி தேடுகிறீர்களா?

தினமும் யோகா செய்வதால் மன அழுத்தம், படபடப்பு, மனத்தவிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். ஒரு குழுவாக பலருடன் சேர்ந்து செயல்படும் திறனையும், குழுவை வழிநடத்தி செல்லும் ஆற்றலையும் இது மேம்படுத்துகிறது.

யோகா பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாமல் எப்படி செய்வது என்ற யோசனையா? 

ஸ்பார்க்.லைவ் நேரலையில் ஒருவருக்கு ஒருவர் தனி நபர் அமர்வின் மூலம் நீங்கள் எளிதில் யோகா கற்றுக்கொள்ளலாம்

About Annu Vp

Certified Nirvana Fitness Yoga Instructor | प्रमाणित निर्वाण फिटनेस योग प्रशिक्षक | 6 வருடத்திற்கும் மேலாக தொழில்முறை உடற்பயிற்சி யோகாவில் சான்று பெற்ற வல்லுநர்

Bengaluru

Annu is a professional and internationally certified Yoga and Nirvana Fitness Specialist with over six years of experience. 

Her core strengths are weight-loss programs and providing health benefits for longevity and general fitness. 

Annu specializes in: 

  • Patanjali Yoga 
  • Hatha Yoga 
  • Raja Yoga 
  • Ashtanga Yoga 
  • Vinyasa Flow/Yoga 
  • Power Yoga 
  • Pranayama 
  • Meditation 
  • Therapeutic Yoga 
  • Prenatal and Postnatal Yoga

For health issues such as: 

  • Diabetes 
  • Thyroid 
  • Back Pain 
  • Knee Issues 
  • Asthma

Providing yoga sessions for children as well as adults, Annu is also a trainer in several schools and currently conducts sessions in Ambition Studio, previously known as Dance Crew Academy. 

इस क्षेत्र में अन्नू को छह साल का अनुभव प्राप्त है। ये एक बेहतरीन योग और निर्वाण फिटनेस विशेषज्ञ हैं। इनकी खासियत यह है कि ये वजन घटाने के लिए व लंबे समय तक स्वास्थ्य लाभ प्रदान करती हैं। उसके साथ ही एक सत्र बच्चों व वयस्कों के लिए भी लेती हैं। 

वह कई स्कूलों में प्रशिक्षक भी रह चुकी हैं और वर्तमान में एम्बिशन स्टूडियो में सत्र आयोजित करती है, जिसे पहले डांस क्रू अकादमी के नाम से जाना जाता था।

யோகா மற்றும் உடற்பயிற்சி கற்று தருவதில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள நிபுணர் அன்னபூரணி. எடை இழப்பு திட்டங்கள், நீண்ட ஆயுளுக்கான ஆரோக்கிய நன்மைகள், கற்றுக்கொள்பவரின் இயல்புக்கு ஏற்ப கற்பிப்பது என்பது இவரது முக்கிய பலம். 5 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இவர் உடற்பயிச்சி மற்றும் யோகா கற்றுத்தருகிறார். இவர் பல பள்ளிகளுக்கு பயிற்சியாளராக சென்று குழந்தைகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்து உரைத்து வருகிறார். அன்னபூரணி தற்போது ஆம்பிஷன் ஸ்டுடியோவில் அமர்வுகளை நடத்துகிறார், இது டான்ஸ் க்ரூ அகாடமி என்றும் அழைக்கப்படுகிறது. 

Connect With Expert

To connect with Annu Vp, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Annu Vp

Show More 

Related Services

Show More 

யோகா மூலம் வாழ்க்கையில், சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்றுபெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர்



₹330.0  ₹244.2

வயதிற்கு ஏற்ப சரியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை



₹390.0  ₹312.0

எண்ணங்களை கட்டுப்படுத்த, பலத்தை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்



₹650.0  ₹481.0