இசையோடு இணையும் வாழ்க்கை!

 Availability

Weekends Only - 10.00 AM to 3.00 PM

 Language

Tamil

 Fee Structure

Rs.540 per 60 Minutes Session

 Price

₹540.0 ₹600.0   10% offSpark.Live Assurance

 Vetted and certified Experts

 Live one-on-one sessions

 Available over Audio, Video and Text

 100% satisfaction guaranteed

 Highly secure payment gateway

 Private, secure and encrypted

Program Description

இந்த பதிவின் மூலம் இசையை வைத்து உங்களின் வாழ்க்கை முறையை எப்படி மாற்றுவது இசையோடு வாழ்க்கை எப்படி கலந்திருக்கிறது இசையை வைத்து நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றக்கூடிய பல விஷயங்களை பார்க்கப்போகிறோம்

*மேலும் இசைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம்

*இசைக்கும் நம் உடலில் உள்ள நோய்களுக்கும் உள்ள சம்பந்தம்

*இசையால் நம் நோய்களை எப்படி கட்டுப்படுத்துவது

* மற்றும் இசையைக் கொண்டு நம் உணர்வுகளை எப்படி சாந்தப்படுத்துவது

*இசைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள ஆத்மா சம்பந்தங்கள் போன்ற பலவிதமான விஷயங்களை இந்த ஒரு காணொளியின் மூலம் விவரமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

*மேலும் இசை ஆர்வம் மிகுந்தவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களும் அன்பழகன் நடத்தும் வகுப்பின் வழியாக தெரிந்துகொள்ளலாம்

About Anbazhagan  

அன்பழகன் ஒரு மியூசிக் கலைஞர். முடிந்தவரை மியூசிக்கை கொண்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அவரால் வாழ்க்கை முறையை நல்ல முறையில் கொண்டு போக உதவும் விஷயங்களை கூற முடியுமோ அதை எடுத்து கூறுபவர், அதுமட்டுமல்லாது மியூசிக் சம்பந்தமான எந்த விஷயங்களுக்கும் அவரால் தகுந்த முறையில் பதில் அளிக்க இயலும் மேலும் மியூசிக்கை பற்றி எந்த ஒரு கேள்வியும் சந்தேகத்தையும் அவரிடம் தாராளமாக கேட்கலாம்

அன்பழகன் ஒரு மியூசிக் கலைஞர். முடிந்தவரை மியூசிக்கை கொண்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அவரால் வாழ்க்கை முறையை நல்ல முறையில் கொண்டு போக உதவும் விஷயங்களை கூற முடியுமோ அதை எடுத்து கூறுபவர், அதுமட்டுமல்லாது மியூசிக் சம்பந்தமான எந்த விஷயங்களுக்கும் அவரால் தகுந்த முறையில் பதில் அளிக்க இயலும் மேலும் மியூசிக்கை பற்றி எந்த ஒரு கேள்வியும் சந்தேகத்தையும் அவரிடம் தாராளமாக கேட்கலாம்.

Customers Also Bought

Show More 

ஆன்லைன் தனிப்பட்ட பயிற்சி - ஒர்க்அவுட் / டயட் திட்டம் / வாழ்க்கை முறை ஆலோசனை

சான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்₹380.0  ₹267.7

நிகழ்ச்சிநிரல் வரி: உங்கள் எதிர்காலம் பற்றி அறியவும்

குறுகிய CV: பிரபல எண் கணித நிபுணர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை₹2300.0  ₹1606.2

Loading, please wait ...