4:00 PM on Thu, 04 March
Tamil
அழகான மெஹந்தி டிசைன் செய்ய நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.
இந்த வகுப்பின் இறுதியில் நீங்களும் ஒரு பிரமாண்டமான மெஹந்தி டிசைன் செய்ய கற்றுக்கொள்வீர்கள்
வடிவங்கள், ட்ரெண்டிங் டிசைன் என உங்கள் கைகளுக்கு நீங்களாகவே மெஹந்தி டிசைன் செய்து கற்றுக்கொள்ளலாம்.
இந்த வகுப்பின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளும் டிசைன் வீட்டு விசேஷங்களுக்கும், கல்யாணத்திற்கும் உகந்ததாகும்.
Coimbatore
NAME-L.bhuvaneshwari
DOB-10/07/1990
Eductional qualification-BSC( fashion technology) & MBA
HI everyone my own interest on mehandi art make me to learn more & experiment more on the field.
we need lot of patience for learning mehandi art.
once when we keep on praceticising on it will achieve gud results.
I have experience of putting mehandi to brides & baby shower & kids functions & for family function.
I AM certificed basic level mehandi tutor .
Will teach you 10 classes from that 10classes definetely you will become mehandi artist.
please note friends -KNOWN IS DROP & UNKNOWN IS AN OCEAN
SO PLEASE ATTEND ALL CLASSES & KEEP ON PRACTICEING & WILL ACHIVE ONE DAY
புவனேஷ்வரி ஒரு சான்றளிக்கப்பட்ட மெஹந்தி டிசைன் ஆசிரியர். இவர் Bsc ஃபேஷன் டிசைனிங் மற்றும் MBA முடித்துள்ளார். இவர் மெஹந்தி டிசைன் மீது கொண்ட ஆர்வத்தால், தாமாகவே பல்வேறு டிசைன்களை உருவாக்கி, மெஹந்தி டிசைனிலுள்ள நுணுக்கங்களை கற்றறிந்தார். பொறுமையும் அதனுடன் தினசரி பயிற்சியும் இருந்தால் யார்வேண்டுமானும் மெஹந்தி கற்றுக்கொள்ளலாம் என்பது இவரது நோக்கம். இவர் பிரைடல் மெஹந்தி டிசைன் வடிவமைப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
Show More