5:00 PM on Wed, 17 February
Tamil
தையல் தொழிலை கற்றுக்கொண்டு சுயமாக சம்பாதிக்க ஆசையா?
இந்த தையல் வகுப்பு உங்களுக்காகவே!
ஷமீம் நிஷா அவர்கள் தையலில் 22 ஆண்டு அனுபவம் உள்ளவர். இவர் இந்த வகுப்பில் 1 மணி நேரத்தில் சேலையிலிருந்து ஒரு அழகான குர்த்தியை தைக்க கற்றுத்தருவார்.
Vellore
ஷமீம் நிஷா அவர்கள் தையலில் 22 ஆண்டு அனுபவம் உள்ளவர். சிறு வயது முதல் தையல் செய்து வரும் இவர் பெண்களுக்கு பல ஆண்டுகளாக தையல் பயிற்சி கொடுத்து வருகிறார். இவரது வகுப்புகள் மிகவும் எளிமையாகவும் படைப்பாற்றலுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Shameem Nisha is a tailoring instructor from Tamil Nadu with over 22 years of experience. She has completed a Central Government tailoring course and teaches women how to tailor, cut, and sew their own clothes to aid their skill development and independence.
Show More