351 Bookings
 4.0 

அழகான வீட்டு தோரணம் செய்ய 1 மணிநேர வகுப்பு

 Timing

11:00 AM on Sat, 27 March

 Program Language

Tamil

Fee Structure

FREE

Price

₹0.0



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Event Details

இந்த 1 மணிநேர குக்கூன் ஆர்ட் வகுப்பில் வீட்டு தோரணம் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி கற்றுக்கொள்வீர்கள்.

சுய வேலைவாய்ப்புக்காக குக்கூன் கிராப்ட் கற்க பெரும்பாலானோர் ஆர்வம் கொண்டு பயின்று வருகின்றனர்.

தற்போது கூக்கு கிராப்ட் மற்ற வீட்டு அலங்கார தயாரிப்புகளை விட அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது.

About M. Mithilasri

9 வருட அனுபவம் கொண்ட சேரிகல்சர் நிபுணர்

நிபுணர் மிதிலாஸ்ரீ, சேரிகல்சர் துறையில் 9 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்டவர். இப்போது இவர் பிஎச்டி (சேரிகல்சர்) செய்துவருகிறார். இவர் இதற்குமுன்பு இவர் படித்த கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு குக்கூன் கிராப்ட்ஸ் பயிற்சி அளித்துள்ளார்.

Connect With Expert

To connect with M. Mithilasri, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Reviews