தையல் கற்றுக்கொண்டு உங்கள் சொந்த தொழிலை துவங்குங்கள்..

 Availability

Monday to Friday - 5 PM to 7 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs 208.0 per 60 Minutes Session

Price

₹208.0 ₹260.0   20.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

தையல் தொழில் வருமான வாய்ப்பு எப்படி இருக்கும்?

ஆடைகளின் தேவையை மையமாக வைத்து அது சார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால் நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும்

யாரெல்லாம் இந்த தையல் பயிற்சியில் சேரலாம்?

வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் இன்றைக்கு அனைத்து துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் தையல் பயிற்சி என்பது அவசியமாகியுள்ளது. அதனால் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் இன்றைக்கு தையல் கற்று வருகின்றனர். ஆடைகளை உற்பத்தி செய்ய ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும். ஆனால், தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. முறையாகக் கற்றுக்கொண்டு சிறிய முதலீட்டில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெறலாம்.

தையல் கடை வைக்காமல் இந்த தொழிலை செய்ய முடியுமா?

தையல் தொழிலை முக்கியப் பகுதியில் கடைகளை வாடகைக்குப் பிடித்துத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்ப காலத்தில் வீட்டிலேயே ஒன்றிரண்டு இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, உதவிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தியோ கூடுதல் தையல் இயந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பின்னர் படிப்படியாக இடவசதிக்கேற்ப விரிவாக்கி கொள்ளலாம்

About Raja Kumari H.

15 வருட அனுபவமுள்ள கைதேர்ந்த தையல் வல்லுநர்

Chennai

ராஜகுமாரி 15 ஆண்டுகளாக எல்லா வயதினருக்கும் பேஷன் டிசைனிங் மற்றும் டைலரிங் கற்பித்து வருகிறார். சுரிதார், ரவிக்கை, கிராஃப்ட் கட்டிங் மற்றும் எம்பிராய்டரி போன்ற அனைத்து வகையான தையல் சார்ந்த நுணுக்கங்களை கற்றுத்தருகிறார். தையல் செய்வதில் தொழில்முறை அனுபவம் கொண்ட ராஜகுமாரி தையல் வகுப்புகளை முடித்துள்ளார்.

Connect With Expert

To connect with Raja Kumari H., download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Raja Kumari H.

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்



₹200.0  ₹160.0