ஆர்கானிக் சோப்பு வகுப்பு

ஆர்கானிக் சோப்பு வகுப்பு

 Tamil Share
Aruna

Aruna

2 ஆண்டு அனுபவம் கொண்ட சோப்பு உற்பத்தியாளர்

 Availability

Saturday & Sunday, 3 - 7 PM

 Fee Structure

Rs. 94.9 for 60 Minutes Session

 Price

₹93.96 ₹128.7 27% off
BOOK SESSION

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

இந்த இயற்கை முறை சோப்பு தயாரிப்பு வகுப்பில் நீங்கள்:

ரசாயனம் இல்லாத சோப்பை தயாரிக்க உதவிக்குறிப்புகளை அறிவீர்கள்.

மேலும் ஆர்கானிக் சோப்பு மற்றும் கடைகளில் கிடைக்கும் சோப்புகளில் உள்ள வேறுபாடுகள்,

ஆர்கானிக் சோப்பு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி கற்றுக்கொள்வீர்கள்.

இந்த அடிப்படை சோப்பு தயாரிப்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • RO தண்ணீர்
  • தேங்காய் எண்ணெய்
  • காஸ்டிக் சோடா
  • மௌல்டு 
  • ஸ்டிர்ரர்  
  • வெஸ்ஸில் 

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages English, Tamil.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.
  • You can Message the Expert via Spark.Live app to schedule a time.
  • You can attend Session directly via Spark.Live app using Video Call.
  • You can reach out to us for any help after booking at support@spark.live.

Aruna

2 ஆண்டு அனுபவம் கொண்ட சோப்பு உற்பத்தியாளர்

Years of Experience
2+
Number of Lives Touched
2046+
City of Residence
Kallakurichi

நிபுணர் அருணா கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, சோப்பு, நாப்கின், மூலிகை தேநீர், மோரிங்கா இட்லி போடி, அரிசி விற்பனை, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார். மேலும் இவரது தயாரிப்பு நுணுக்கங்களையும் இவர் பிறருக்கு கற்று கொடுத்தும் வருகிறார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.