21 Bookings
 5.0 

சாதாரண சேலையை சூப்பர் சேலையாக்க 1 மணிநேர குச்சு டிசைன் வகுப்பு!

 Timing

6:00 PM on Tue, 02 March

 Program Language

Tamil

Fee Structure

Rs. 46.8 for 60 Minutes Session

Price

₹46.8 ₹120.0   61.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Event Details

உங்கள் பழைய சேலையை மேம்படுத்தி புதியதாக்க அல்லது ஏதேனும் ஒரு புதிய ஆடைக்கு பொருத்தமுள்ள குஞ்சத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கலா? 

இந்த 1 மணிநேர குச்சு டிசைன் வகுப்பின் மூலம்  நீங்களே உங்கள் சேலைகளுக்கு குச்சு டிசைன் செய்ய கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகுப்பில் நீங்கள் கற்றுக்கொள்ள தேவையான பொருட்கள்:

உங்கள் சேலைக்கு மேட்ச்சான பட்டு நூல்

பட்டன்/ முத்துக்கள்/ வடிவமைக்க தேவையான மணிகள்

ஜரி நூல், ஊசி, கத்தரிக்கோல், கோந்து

About Meenakshi

Certified Saree Kuchu Trainer | சான்றளிக்கப்பட்ட குச்சு டிசைன் ஆசிரியர்

Meenakshi is a certified kuchu instructor and a saree kuchu and crochet expert from Kumbakonam, Tamil Nadu, with over four years of experience. 

As an instructor, Meenakshi's goal is to pass along her life-long passion, knowledge and art of kuchu making while making it an interesting and innovative experience for everyone.

திருமதி. மீனாட்சி ஒரு சான்றளிக்கப்பட்ட குச்சு டிசைன் ஆசிரியர். இவருக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சேலை குச்சு டிசைன் செய்வதிலும், குரோஷா டிசைன் செய்வதிலும் அனுபவமுள்ளது. 

Connect With Expert

To connect with Meenakshi, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Reviews

Videos from Meenakshi

Show More