Monday - Friday, 12 - 1 PM
Tamil
உங்கள் பழைய சேலையை மேம்படுத்தி புதியதாக்க அல்லது ஏதேனும் ஒரு புதிய ஆடைக்கு பொருத்தமுள்ள குஞ்சத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கலா?
இந்த வகுப்பின் மூலம் நீங்களே உங்கள் சேலைகளுக்கு குச்சு டிசைன் செய்ய கற்றுக்கொள்ளலாம்.
எளிமையான முறையில் கற்பிப்பது மட்டுமின்றி உங்களுக்கு தேவையான சிறந்த சேலை குஞ்சங்களின் (kuchu/tassel), யோசனைகளை இந்த
வகுப்பு மூலம் உங்களுக்கு திருமதி.மீனாட்சி அளிக்கிறார்.
சேலையின் குஞ்சங்களை செய்ய இந்த எளிமையான ஆன்லைன் வகுப்பில் இன்றே இணையுங்கள்.
10 வகுப்பிற்கான கட்டணம் ருபாய் 500 மட்டுமே.
மாடர்ன் குஞ்சம்
கிளாசிக் குஞ்சம்
பின்னல் டிசைன்
சிறு பந்து வடிவத்தில் குஞ்சங்கள்
குதிரைவால் குஞ்சம்
சர்டோசி வேலைப்பாடுகள் கொண்ட குஞ்சம்
வட்டமான குஞ்சம்
த்ரெட் வர்க் குஞ்சம்
க்ரோஷெட் குஞ்சம்
முத்துக்கள் கொண்ட குஞ்சம்
மணிகள் கொண்ட குஞ்சம்
சம்கி வர்க் மாடல்
புட்டி டிசைனில் குஞ்சம்
இலை, மயில், என வடிவங்களை கொண்ட குஞ்சம்
வண்ணமயமான குஞ்சங்கள்
ஜர்டோஸியில் குஞ்சம்
பாரம்பரிய நிறங்கள் பொருந்திய குஞ்சம்
என பல டிசைன்களில் கற்பனை திறனை தீட்டும் வகையில் மீனாட்சி உங்களுக்கு உதவுவார்.
இந்த வகுப்பில் நீங்கள் கற்றுக்கொள்ள தேவையான பொருட்கள்:
உங்கள் சேலைக்கு மேட்ச்சான பட்டு நூல்
பட்டன்/ முத்துக்கள்/ வடிவமைக்க தேவையான மணிகள்
ஜரி நூல், ஊசி, கத்தரிக்கோல், கோந்து
Kumbakonam
Meenakshi is a certified kuchu instructor and a saree kuchu and crochet expert from Kumbakonam, Tamil Nadu, with over four years of experience.
As an instructor, Meenakshi's goal is to pass along her life-long passion, knowledge and art of kuchu making while making it an interesting and innovative experience for everyone.
திருமதி. மீனாட்சி ஒரு சான்றளிக்கப்பட்ட குச்சு டிசைன் ஆசிரியர். இவருக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சேலை குச்சு டிசைன் செய்வதிலும், குரோஷா டிசைன் செய்வதிலும் அனுபவமுள்ளது.
Show More