கீபோர்டு வாசித்து பழக வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுங்கள்

 Availability

Tuesday - Friday, 9 AM - 1 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 384.8 for 60 Minutes Session

Price

₹384.8 ₹520.0   26.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

கீபோர்ட் பொறுத்தவரை கற்றுக்கொள்வது எளிது, அதனால் பயப்பட வேண்டாம் என்கிறார் இசை நிபுணர் ஜெபராஜ்.

ஒரு பாடல் வாசிக்க தேவையானவை இவை மூன்று:

மெலடி (Melody) வலது கையில் வாசிப்பது. இது பாடலின் சுருதி என்றும் மற்றொன்று கார்ட் (chord) இடது கையில் வாசிப்பது பண்ணிசை என்றும் கூறுவர். பிறகு இவ்விரண்டையும் தாளத்துடன் (Rhythm) இசைக்கும் போது அழகிய இசை வெளிப்படும்.

இந்த ஆன்லைன் வகுப்பில், நீங்கள் கீபோர்டின் அடிப்படைகளை கற்று கொள்வீர்கள். கீபோர்ட்-ல் எளிய பாடல்களை இயக்கவும் நீங்கள் கற்று கொள்வீர்கள்..

நீங்கள் அடிப்படை பியானோ / கீபோர்ட் கற்க விரும்பினால் இது உங்களுக்கு ஏற்ற வகுப்பு. ஏனேனில் புதிதாக கீபோர்ட் கற்றுக்கொள்பவர்களாய் இருந்தால் மிக முக்கியமானது. 

  • ஆர்வம் (Interest)
  • பழக்கம் (Practice)

இவை இரண்டும் வேண்டும்.

இவை இருந்தாலே அடிப்படையில் திறமை இல்லை என்கிற யாராக இருந்தாலும் எளிதில் கீபோர்ட் வாசிக்க கற்றுக்கொள்ளலாம்

About Jebaraj S.

இசை அறிவு, ஆரல் பயிற்சி, தாள் இசை, நேரடி இசை, இசை தயாரிப்பு நிபுணர்

Chengalpattu

திரு ஜெபராஜ், ஸ்காட் இன்டர்நேஷனல் பள்ளி செங்கல்பட்டு, எஸ்.டி.பாலின் பள்ளி குழு, செங்கல்பட்டு மற்றும் தனியார் நிறுவனங்களில் கீபோர்ட் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

லண்டனின் டிரினிட்டி கல்லூரியில் எலக்ட்ரானிக் கீபோர்ட் கிரேடு-8 வரை முடித்துள்ளார்.

திரு ஜெபராஜ் இசை அறிவு, ஆரல் பயிற்சி, தாள் இசை, நேரடி இசை, இசை தயாரிப்பு மற்றும் இசைக் கோட்பாடு ஆகியவற்றில் நிபுணர்.

Connect With Expert

To connect with Jebaraj S., download Spark.Live android app, search their profile and message them from their profile.