20 Bookings

வீட்டில் இருந்தபடி ஆரி டிசைனிங் மற்றும் திரேட் ஒர்க் கற்றுக்கொள்ளுங்கள்: 20 Classes

 Availability

Monday - Saturday, 9 AM - 9 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 4875.0 for 1200 Minutes Session

Price

₹4875.0 ₹6500.0   25.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

ஹேண்ட் எம்பிராய்டரி கற்று கொண்டு சுயமாக சம்பாதிக்க ஆசையா?

இந்த வகுப்பு உங்களுக்கு மிக உகந்தது.

திருமதி.லட்சுமி சுந்தரம் நூற்றுக்கும் மேற்றப்பட்ட பெண்களுக்கு ஹேண்ட் எம்பிராய்டரி கற்பிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அளித்து வருகிறார்.

நீங்கள் இந்த வகுப்பில் பின்வரும் நூல் எம்பிராய்டரி வகைகளை கற்றுக்கொள்ளலாம்.

  • கச்
  • காந்தா
  • சர்தோசி
  • மணி மற்றும் கல் வேலை
  • சிக்கங்கரி
  • மராஷா
  • சஷிகோ
  • முகைஷ் கோட்டா பட்டி.

குறிப்பு: இந்த வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட வகுப்புகளாகும்.

About Lakshmi Sundaram

30 வருட அனுபவம் பெற்ற ஹேண்ட் எம்பிராய்டரி ஆசிரியர்

திருமதி.லட்சுமி சுந்தரம், ஹேண்ட் எம்பிராய்டரியில் 30 வருட அனுபவம் கொண்டவர். இவர் ஒரு பாக்கிஸ்தானி ஆசிரியரிடமிருந்து 8 ஆண்டுகள் ஹேண்ட் எம்பிராய்டரி மற்றும் ஆரி டிசைனிங் கற்றுக்கொண்டுள்ளார். இவர் எவ்வித உதவியுமின்றி தாமாகவே 80 புடவைகளுக்கும் மேல் எம்பிராய்டரி செய்த்துள்ளார். இவர் மூன்று ஆண்டுகளில் 600 மாணவர்களுக்கு ஹேண்ட் எம்பிராய்டரி கற்றுக்கொடுத்துள்ளார். இவர் ஒரு ஆண்டில் 400 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்துள்ளார். மேலும் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்துள்ளார். கச் , காந்தா, சர்தோசி, மணி மற்றும் கல் வேலை, சிக்கங்கரி, மராஷா, சஷிகோ, முகைஷ் கோட்டா பட்டி போன்ற நூல் எம்பிராய்டரிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

Connect With Expert

To connect with Lakshmi Sundaram, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Lakshmi Sundaram

Show More