5 வித குரோஷ நாட் மற்றும் ஒரு அழகிய பூ செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

5 வித குரோஷ நாட் மற்றும் ஒரு அழகிய பூ செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

 8 Bookings  Tamil Share
Sofi Mani

Sofi Mani

நிபுணர் சோஃபி 5 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட குரோஷா ஆசிரியர். இவர் குரோஷா மூலம் பல்வேறு கிராபிட்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 Timing

5:00 PM on Thu, 29 April

 Fee Structure

₹44.0 for a 1 Hour Session

 Price

₹44.0
SOLD OUT

Spark.Live Guarantee

 • Live and Interactive
 • 100% Verified by Spark.Live
 • Support for UPI, other payment modes
 • Easy refunds and cancellations

Program Description

நூல் பின்னலில் பல விதமான முறைகளை கற்க வேண்டுமானால் அதன்‌அடிப்படைகலை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

இந்த 1 மணிநேர குரோஷ வகுப்பில் நீங்கள் கீழ் வரும் 6 வகையான ஸ்டிட்ச்-ஐ கற்றுக்கொள்வீர்கள்.

 • செயின் ஸ்டிட்ச் 
 • சிங்கள் குரோஷ நாட் 
 • ஹப் குரோஷ நாட்
 • டபுள் குரோஷ நாட்
 • ஸ்லிப் ஸ்டிட்ச் 
 • மேஜிக் ரிங்

மேலும் ஒரு அழகிய பூ ஒன்றை செய்ய கற்றுக்கொள்வீர்கள்

குரோஷ கற்க ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த‌வகுப்பில் இன்றே இணையுங்கள். இனிதே கற்றுக் கொள்ளுங்கள்.

How it Works

 • Session is suitable for age range 18 to 65.
 • Expert can speak languages English, Tamil.
 • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

Sofi Mani

நிபுணர் சோஃபி 5 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட குரோஷா ஆசிரியர். இவர் குரோஷா மூலம் பல்வேறு கிராபிட்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நிபுணர் சோஃபி 5 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட குரோஷா ஆசிரியர். இவர் குரோஷா மூலம் பல்வேறு கிராபிட்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.