5:00 PM on Tue, 23 March
Tamil
கூடை நெசவு செய்து பழக உங்களுக்கு ஆசை உண்டா? இந்த இலவச அறிமுக வகுப்பு உங்களுக்கு உதவும்!
இந்த வகுப்பின் மூளும் நீங்கள் அறியவரும் பாடங்கள் மூலம் நீங்கள் பின்வருவானவற்றையும் செய்ய முடியும்.
கைப்பைகள்,
கோஸ்டர்கள்,
கூடைகள்,
பாய்கள்,
வீட்டு அலங்காரம் மற்றும்
நீங்கள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தும் உங்களால் செய்ய முடியும்.
மேலும் உங்கள் சொந்த பயன்பாட்டிற்காக, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க அல்லது விற்க உங்களால் பொருட்களை உருவாக்க இந்த வகுப்பின் மூலம் அறிமுகம் பெற முடியும்.