வயதிற்கு ஏற்ப சரியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு

 Availability

Sunday to Saturday - 8 AM -5 PM

 Language

English

 Fee Structure

Rs 323.60 for 60 Minutes Session

 Price

₹323.6 ₹460.0   29% offSpark.Live Assurance

 Vetted and certified Experts

 Live one-on-one sessions

 Available over Audio, Video and Text

 100% satisfaction guaranteed

 Highly secure payment gateway

 Private, secure and encrypted

Program Description

உடல் எடையை குறைக்க முடியுமா?

ஆசனங்களை செய்ய தொடங்குவதற்கு முன், தேவைக்கு ஏற்ப உடல் வளைவுகளை செய்ய வேண்டும். ஆசன நிலையில் இருந்து சூரிய நமஸ்காரத்தை செய்வது, வலிமையான யோகா போன்றவற்றை செய்வதன் மூலமாக உடல் எடையை நீங்கள் சுலபமாக குறைக்கலாம்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

தியானம், பிரணயமா, மற்றும் சிறிய உடற்பயிற்சி. போன்ற மூன்றையும் செய்து உங்கள் மனதிற்குள் இருக்கும் அனைத்து அழுத்தத்தையும் குறைத்து உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கான பயிற்சி என்ன?

ஒவ்வொருவரின் வயதிற்கு ஏற்றார் போல் பல விதமான ஆசனங்கள், தியானம், சூரிய நமஸ்காரம், மூச்சுப்பயிற்சி போன்ற பல பயிற்சி யோகாவில் இருக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே யோகாவை கற்றுத்தருவது மிகவும் சிறந்தது.

வயதானவர்கள் யோக பயிற்சி செய்ய முடியுமா?

வயதானவர்கள், முதுமை நிலையை எட்டியவர்கள் போன்றவர்களுக்கு ஹாதா யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, வலி நிவாரண பயிற்சி மற்றும் ஏராளமான பயிற்சிகள் மூலம் வயதானவர்கள் எளிமையாக யோகாசனங்களை செய்ய முடியும்.

நல்ல உடல் தகுதியுடன் இருக்க யோகா சொல்லும் வழிமுறை என்ன ?

உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு பவர் யோகா, உடற்பயிற்சி மற்றும் யோகாவுக்கான பிரத்யேக உணவுகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

About Anjanaa Annadurai  

15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை

அஞ்சனா அண்ணாதுரை 15 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். இவர் அணைத்து விதமான யோகாசனங்களையும் பயின்றுள்ளார். யோகா ஆசிரியர் பயிற்சியை 2017 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 'சர்வதேச சிவானந்தா யோகா வேதாந்தா"" மையத்தில் பயின்றார்.  அங்கீகரிக்கப்பட்ட இந்திய யோகா பள்ளியில் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார் மேலும் யோகா தெரபியில் டிப்ளமா படிப்பை நிறைவு செய்த பின்பு, பெரியார் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி யோகா படித்து பட்டம் பெற்றார்.  வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக யோகா பயிற்சியை அளித்து வருகிறார் அஞ்சனா. உடல் எடையை கட்டுப்படுத்துவது, மன அழுத்தத்தை குறைப்பது, உடற்பயிற்சி, ஹாத்தா யோகா, சக்கர தியானம், தெரபி போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையை ஆன்லைன் மூலமாக கற்று, உங்கள் உடல் மற்றும் மனதை வலிமையாக்குங்கள்.

Customers Also Bought

Show More 

வாழ்க்கையின் சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்று பெற்ற தொழில்முறை உடற்பயிற்சி யோகா வல்லுநர்₹380.0  ₹267.7

யோகா மூலம் வாழ்க்கையில், சமநிலை கலையை கற்றுக்கொள்ளுங்கள்

சான்றுபெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர்₹380.0  ₹267.7

எண்ணங்களை கட்டுப்படுத்த, பலத்தை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

7 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்₹770.0  ₹459.0

Loading, please wait ...