ஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிரபியின் அடிப்படைகள்..! by Bosco Naveen | SparkLive

ஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிரபியின் அடிப்படைகள்..!

 Availability

Monday to Saturday - 4 PM to 10 PM

 Language

Tamil

 Fee Structure

Rs 832.0 for 30 Minutes Session

 Price

₹832.0 ₹1040.0   20.0% off


Program Description

நீங்கள் அற்புதமான புகைப்படங்களை எடுத்து உங்களுக்கான போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டுமா.? மற்ற புகைப்படக் கலைஞர்களை விட சிறந்த விளங்குவதற்கான யோசனை மற்றும் தந்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா.? அல்லது போட்டோகிராபி தொழிலை தொடங்க வேண்டுமா.?

பாஸ்கோவின் இணையதள வகுப்பை இன்றே முயற்சி செய்து பாருங்கள். பாஸ்கோ நவீன் அவர்கள் ஃபேஷன் மற்றும் வெட்டிங் போட்டோகிராபியில் 10 வருடத்துக்கும் மேல் பெங்களூரில் அனுபவம் பெற்றவர். இவர் உங்களுக்குள் மறைந்திருக்கும் போட்டோகிராபி திறமையை எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் போன்றவற்றை நன்கு அறிந்தவர். இந்த வகுப்புகளை போட்டோகிராபியில் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு போட்டோகிரபி தொழிலை தொடங்க மற்றும் அவர்களுக்கான போர்ட்போலியோ தயார் செய்யவும் உதவும்.

கற்றுக் கொடுப்பவை

  • கேமரா எப்படி செயல்படுகிறது.

  • மேனுவல் மோடில் எப்படி படம் எடுப்பது.

  • எக்ஸ்போஷர், கலர் பேலன்ஸ், போக்கஸ், டெப்த் ஆப் பீல்டு, கம்போசிஷன் மற்றும் லைட்டிங்.

  • அடிப்படை உபகரணங்களை வாங்குவதற்கான அறிவுரை.

  • போட்டோ எடிட்டிங்.

  • எப்படி தொழிலைத் தொடங்கி, அதன் மூலமாக சம்பாதிப்பது.

  • பலவிதமான புகைப்படங்கள்: போர்ட்ரெயிட், லேண்ட்ஸ்கேப், லோ லைட்டிங் போட்டோகிராபி, ஈவன்ட் மற்றும் வெட்டிங் போட்டோகிராபி.

காத்திருக்காமல் இதை உடனே முயற்சி செய்து உங்கள் முன்னேற்றத்தை கவனியுங்கள். இது சாதாரணமாக உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கவும் உதவும்.

About Bosco Naveen  

10 வருடங்களாக ஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபி பயிற்சி தரும் பாஸ்கோ நவீன்

பாஸ்கோ நவீன் அவர்கள் ஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபியில் 10 வருடங்களாக அனுபவம் பெற்றவர். இவர் ஒரு ஒளிப்பதிவாளர், அதன் மூலமாக ஏராளமான தொழில் சார்ந்த வேலையும் மற்றும் பிரீலான்சராகவும் பணியாற்றியுள்ளார். பெங்களூரில் சொந்தமாக ஸ்டூடியோவை நடத்தி வரும் இவர் அதில் உயர் தரம் வாய்ந்த போட்டோகிராபி எடுப்பது, பிரேம் மற்றும் லைட்டிங்கை செட் செய்வது, லென்ஸ் மற்றும் ஷட்டரை சரியாக கணக்கிட்டு தேர்ந்தெடுப்பது போன்றவற்றை செய்து வருகிறார். இவர் தொழிலை சுத்தமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் செய்து வருகிறார், இதுவே இவரின் அடையாளமாக மாறியுள்ளது. ஃபேஷன் போட்டோகிராபி, விளம்பரங்கள், திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திற்கும் சரியான முறையில் முன்பதிவு செய்து, அதற்கான சிறந்த டெக்னிசியனையும் தேர்வு செய்து தன் தொழிலை சிறப்பாக நடத்தி வருகிறார்.

Loading, please wait ...