5:00 PM on Wed, 10 February
Tamil
Fee Structure
Free for 60 Minutes Session
Price
₹0.0
Spark.Live Guarantee
All Sessions are Live and Interactive
100% Vetted by Spark.Live Team
Easy Refunds on Cancelled Sessions
Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more
வயலின் கற்க வேண்டும் என்ற நீண்ட கால ஆசை உங்களுக்கு உள்ளதா?
எங்கு ஆரம்பிப்பது எவ்வாறு முன்னேறுவது என்பதில் குழப்பமா?
இந்த வெபிணாரில் உங்கள் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் திரு.சுகுமாரன் பாலசுந்தரம் அவர்கள்.
வயலின் கற்பதிலும், கர்நாடக இசை கற்பதிலும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வெபிணாரில் பங்கேற்கலாம்
Belongs to a traditional musician family. I learned my violin art from my father's violin Maestro Shri. Kudandai R. Balasundaram and I learned Mridangam from Shri. Thinniyam Y. Krishnan, K.M. Vaidyanathan, and Shri. Trichy R. Thayumanavan
RESUME
Personal Details
Name: B. Sugumaran
E-Mail: kudandai.b.sugumaran@gmail.com
Fathers Name: K. R. Balasundaram
Date of Birth: 22–08–1966
Address: 13, B2/60, Vishupriya complex,
Bakthapuri street, and AnnaNagar Backside,
Kumbakonam-612001
Contact Phone number: +919994469122
Nationality: Indian
Languages known: English, Tamil
Qualification
BPA in Music (Violin), Higher grade (Violin)
- *Higher grade *(Apr, 2004 - now) from Govt.techincal- scored 75
- *bachelor of performing arts *(Jul, 1997 - Jul, 2006) from Pondicherry University, Puducherry- scored 80 percent
- *B.Grade and B-High grade *(Mar, 1991 - now) from All.India.Radio- scored 80 percent
Experience
Worked at Dune as Music Therapist, Pondicherry
Also did research in Carnatic ragas for Music Therapy
Given Music Therapy Performance at Sivananda Ashram Trivandrum and many places
Worked as a Music Teacher at Budds & Blossoms, Cuddalore
Worked as a Music cum Violin teacher at Amlorpavam Higher Secondary School, Pondicherry
Worked as a Violin Lecturer at Bharathidasan University, Tiruchirappalli
Worked as Violin Teacher at A.R.R Matriculation school at Kumbakonam
Additional Knowledge
Known artist in Mridangam, rare art Konnakkol and Ganjira
Accompanied and accompanied top rank artists like Madurai Somu Seerkazhi Sivachidambaram, Rajkumar Bharathi, Tiruvengadu Jayaraman, Dr. N. Ramani Maharajapuram and many violin solo concerts, etc.
I am an A.I.R graded artist I am giving regular programme through A.I.R and D.D.K and all tv channels and many public programmes all over India.Many of my students given programme through A.I.R and D.D.K as a graded artist and also researcher in music therapy.
திரு.சுகுமரன் பாலசுந்தரம் ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வயலின் கலையை அவரது தந்தை வயலின் மேஸ்ட்ரோ ஸ்ரீ.குடந்தை ஆர்.பாலசுந்தரம் மூலம் கற்று கொண்டார். மேலும் இவர் திரு. தின்னியம் ஒய் கிருஷ்ணன், கே.எம். வைத்தியநாதன், மற்றும் திரு. திருச்சி ஆர்.தயுமனவரிடமிருந்து மிருதங்கம் கற்றுக்கொண்டார். மேலும் இவர்,
டூயின் (Dune), பாண்டிச்சேரியில் மியூசிக் தெரபிஸ்ட் பணிபுரிந்தார்
மியூசிக் தெரபிக்கான கர்நாடக ராகங்களிலும் ஆராய்ச்சி செய்துள்ளார்
சிவானந்தா ஆசிரமம், திருவனந்தபுரம் மற்றும் பல இடங்களில் இசை சிகிச்சை வழங்கியுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் இசை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இவர் A.I.R தரப்படுத்தப்பட்ட கலைஞர். இவர் A.I.R, D.D.K, தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பல பொது நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.
இவரது மாணவர்களில் பலர் A.I.R மற்றும் D.D.K மூலம் நிகழ்ச்சிகள் வழங்குகின்றனர். இவர்கள் ஒரு தரப்படுத்தப்பட்ட கலைஞராகவும், இசை தெரபிஸ்ட் ஆகவும், ஆராய்ச்சியாளராகவும் சான்றழிக்கபட்டுள்ளனர்.
மதுரை சோமு சீர்காஷி சிவாச்சிதம்பரம், ராஜ்குமார் பாரதி, திருவேங்காடு ஜெயராமன், டாக்டர் என்.ரமணி மகாராஜபுரம் மற்றும் பல வயலின் வித்வாண்களுடன் இணைந்தும், தனியாகவும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Show More