உங்கள் குழந்தைகளுக்கான இலவச ஓவிய வகுப்பு

உங்கள் குழந்தைகளுக்கான இலவச ஓவிய வகுப்பு

 39 Bookings  Tamil Share
Abinaya

Abinaya

ஃப்ரீலான்சிங் கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர்

 Timing

11:00 AM on Mon, 10 May

 Fee Structure

Rs. 0.0 for 60 Minutes Session

 Price

FREE ₹100.0 100% off
BOOK SESSION

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

இந்த வகுப்பு இதற்கு முன்பு ஆயில் பேஸ்டல் வண்ணம் தீட்டாதவர்களுக்கு மிக பொருத்தமானது.

இந்த வகுப்பில் உங்கள் குழந்தைகள் கீழ்வருவனவற்றை கற்றுக்கொள்வீர்கள்:

  • ஆயில் பேஸ்டல் ஓவியத்திற்கு உங்களுக்கு என்ன உபகரணங்கள் தேவைப்படும்
  • ஆயில் பேஸ்டல் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி அடிப்படை நிழல்களை எவ்வாறு செய்வது
  • உங்கள் வண்ணங்களை சரியாக கலப்பது எப்படி
  • பேசிக் ஓவியம் வரைதல் 

இந்த வகுப்பிற்கு தேவையான பொருட்கள்

  • உங்களுக்கு பிடித்த வண்ணங்கள் 
  • ப்ருஷ் 
  • ட்ராயிங் பேப்பர் 

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages Tamil, English.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

Abinaya

ஃப்ரீலான்சிங் கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர்

Years of Experience
2+
Number of Lives Touched
1000+
City of Residence
Madurai

நிபுணர் அபிநய 2 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர். இவர் ஃப்ரீலான்சிங் கலைஞராக பணியாற்றுகிறார். கிராஃபைட் பென்சில் உருவப்படங்கள் மற்றும் எண்ணெய் ஓவியங்களை இவர் ஃப்ரீலான்சிங் மூலம் செய்து வருகிறார். அடிப்படை வரைதல், பேஸ்டல் படைப்புகள், கிராஃபைட் பென்சில் ஷேடிங், அக்ரிலிக் மற்றும் ஆயில் பெயிண்டிங் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.