11:00 AM on Sun, 07 February
Tamil
ஹேண்ட் எம்பிராய்டரி கற்று கொண்டு சுயமாக சம்பாதிக்க ஆசையா?
தொடக்கக்காரர்களுக்கு இந்த இலவச வகுப்பு மிக உகந்தது.
திருமதி.லட்சுமி சுந்தரம் நூற்றுக்கும் மேற்றப்பட்ட பெண்களுக்கு ஹேண்ட் எம்பிராய்டரி கற்பிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அளித்து வருகிறார்.
நீங்கள் இந்த இலவச வகுப்பில் நூல் எம்பிராய்டரி மூலம் இரண்டு டிசைன்களை கற்றுக்கொள்வீர்கள்.
திருமதி.லட்சுமி சுந்தரம், ஹேண்ட் எம்பிராய்டரியில் 30 வருட அனுபவம் கொண்டவர். இவர் ஒரு பாக்கிஸ்தானி ஆசிரியரிடமிருந்து 8 ஆண்டுகள் ஹேண்ட் எம்பிராய்டரி மற்றும் ஆரி டிசைனிங் கற்றுக்கொண்டுள்ளார். இவர் எவ்வித உதவியுமின்றி தாமாகவே 80 புடவைகளுக்கும் மேல் எம்பிராய்டரி செய்த்துள்ளார். இவர் மூன்று ஆண்டுகளில் 600 மாணவர்களுக்கு ஹேண்ட் எம்பிராய்டரி கற்றுக்கொடுத்துள்ளார். இவர் ஒரு ஆண்டில் 400 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்துள்ளார். மேலும் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்துள்ளார். கச் , காந்தா, சர்தோசி, மணி மற்றும் கல் வேலை, சிக்கங்கரி, மராஷா, சஷிகோ, முகைஷ் கோட்டா பட்டி போன்ற நூல் எம்பிராய்டரிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.