பாப்ரிக் பெயிண்டிங் செய்யவதை எளிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.

பாப்ரிக் பெயிண்டிங் செய்யவதை எளிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.

 22 Bookings  Tamil Share
Divya

Divya

சான்றளிக்கப்பட்ட கிராப்ட்ஸ் ஆசிரியர்

 Timing

5:00 PM on Thu, 13 May

 Fee Structure

Rs. 0.0 for 60 Minutes Session

 Price

FREE ₹100.0 100% off
BOOK SESSION

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

பாப்ரிக் பெயிண்டிங் செய்யவதை எளிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.

பாப்ரிக் பெயிண்டிங் என்பது அனைவருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு. அவை புடவைகள், ஆடைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் வரையப்படலாம் மற்றும் துணிகளுக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கலாம். துணி ஓவியத்தில் ஆரம்பத்தில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த வகுப்பை இலவசமாக அளிக்கிறார் நிபுணர். திவ்யா 

இந்த வகுப்பிற்கு தேவையான பொருட்கள்:

  • காட்டன் துணி
  • ப்ருஷ்  
  • பிரேம்களின் வண்ணத் தட்டு
  • நீர் கிண்ணம்
  • அக்ரிலிக் வண்ணங்கள்

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages Tamil.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

Divya

சான்றளிக்கப்பட்ட கிராப்ட்ஸ் ஆசிரியர்

Years of Experience
8+
Number of Lives Touched
3000+
City of Residence
Chennai

நிபுணர் திவ்யா, சான்றளிக்கப்பட்ட கிராப்ட்ஸ் ஆசிரியர். இவர் ஆர்வத்துடன் க்ராப்ட்ஸ் பயில ஆரம்பித்து இப்போது அதனை ஒரு தொழிலாக செய்து வருகிறார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிராப்ட்ஸ் கற்றுக்கொடுத்து வருகிறார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.