63 Bookings

சுலபமாக பணத்தை சேமிக்க இலவச ஆலோசனை

 Availability

Monday - Friday, 10 AM - 8 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 0.0 for 60 Minutes Session

Price

₹0.0



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Program Details

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்ற கவலையா?
செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் எதில் சேமிக்கலாம் என்பதில் குழப்பமா ?
கவலை வேண்டாம், எங்கள் நிதி ஆலோசகர் செல்வராஜ் இலவச ஆலோசனை வழங்குவார். மேலும்,
பட்ஜெட்,
ஓய்வூதிய திட்டமிடல்,
சேமிப்பு,
காப்பீடு மற்றும்
கடனில் இருந்து வெளியேறுதல் போன்றவற்றில் திரு.செல்வராஜ் உங்களுக்கு உதவுவார்.

About Selvaraj Kris

10 வருட அனுபவமுள்ள நிதி ஆலோசகர்

திரு.செல்வராஜ் 10 வருடங்களுக்கும் மேலாக நிதி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு பட்ஜெட், ஓய்வூதிய திட்டமிடல், சேமிப்பு, காப்பீடு என நிதி ஆலோசை வழங்கி உள்ளார். 

Connect With Expert

To connect with Selvaraj Kris, download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from Selvaraj Kris

Show More