சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கான எம்பிராய்டரி பயிற்சி : 16 வகுப்புகள்

 Availability

Everyday, 10 AM - 12 PM and 2 - 6 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 7280.0 for 16 Classes, 120 Minutes Per Class

Price

₹7280.0 ₹9100.0   20.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

எம்பிராய்டரி கலையை கற்றுக்கொள்ள விரும்பமா?        
இந்த தொடக்க வகுப்பில், எங்கள் நிபுணர்கள் உங்களுக்கு          உதவுவார்கள், துணிகளைத் தேர்ந்தெடுப்பது முதல் அழகான தையல்களை வடிவமைப்பது வரை அணைத்து அடிப்படைகளுக்கு இதில் சொல்லித்தரப்படுகிறது. எழுத்துக்கள், எண்கள் மற்றும் வித்யாசமான டிசைன்களை ஆடைகளில் வேலை செய்வது பற்றியும் இதில் கற்றுத்தரப்படுகிறது. 

16 வகுப்புகள் கொண்ட எம்பிராய்டரி வகுப்புகளாகவும் பயிற்சி தருகிறார்

About K. Kamatchi

அழகிய கை எம்பிராய்டரி

ஆரி வேலைப்பாடு மற்றும் சர்தோசி வேலைப்பாடு, ஆடம்பரமான வேலைப்பாடு, வெட்டு வேலைப்பாடு, மிரர் வேலைப்பாடு, சமிக்கி வேலைப்பாடு, மணிகள் வேலைப்பாடு மற்றும் பல படைப்புகள் பற்றிய விரைவான பாடத்திட்டங்கள் இந்த அமர்வில் கற்றுத்தரப்படுகிறது. கைகளால் செய்யப்படும் இந்த எம்பிராய்டரிக்கு என்றுமே அதிக வரவேற்பு இருக்கிறது, பாரம்பரியமான பொருட்களைப் போன்றே ஒரு சிலர் கை எம்பிராய்டரி மூலம் செய்யப்படும் ஆடைகளை அணிவதை பெருமையாக எண்ணுகின்றனர். இந்த கலையை கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பாக அமைவதோடு உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் இது உதவுகிறது. 

Connect With Expert

To connect with K. Kamatchi , download Spark.Live android app, search their profile and message them from their profile.

Videos from K. Kamatchi

Show More 

Related Services

Show More 

கை நிறைய வருமானம் தரும் எம்பிராய்டரி தொழில்

பல வருட அனுபவம் மற்றும் சான்று பெற்ற தையல் நிபுணர்



₹200.0  ₹160.0