ட்ரெஸ் தைக்க கற்றுக்கொள்ளுங்கள் | 5 CLASS PACKAGE

 Availability

Monday - Friday, 10 AM - 4 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 562.5 for 300 Minutes Session

Price

₹562.5 ₹750.0   25.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

உங்கள் சொந்த டிரஸ்-ஐ நீங்களே தைக்க ஆசையா?
இந்த 5 நாள் வகுப்பு உங்களுக்கு மிக உகந்தது. இந்த வகுப்பில் நீங்கள் கீழ்வருவனவற்றை கற்றுக்கொள்வீர்கள்

வகுப்பு 1:

பேட்டெர்ன் மற்றும் பாப்பிரிக் பற்றிய ஆரம்பநிலை வகுப்பு 

வகுப்பு 2:

ட்ரெஸ் பேட்டெர்ன் தயார் செய்தல் 

வகுப்பு 3:

டார்ட்ஸ் மார்க் செய்து கட் செய்தல் 

வகுப்பு 4:

சோல்டர் மாற்று பேக் தையல் செய்தல் 

வகுப்பு 5:

நெக் லைன் தயார் செய்தல், நெக் பெசிங் இணைத்தல் மாற்று பினிஷிங் 

இந்த வகுப்பிற்கு தேவையான பொருட்கள்:

  • நோட் 
  • பென்சில் 
  • ரப்பர் 
  • பேணா 
  • வெள்ளை சார்ட் பேப்பர் 
  • ஸ்கெட்ச் 
  • ட்ரெஸ் மேட்டீரியல் 
  • ஸ்கேல் 

About Indra Karthikeyan

ஃபேஷன் டிசைனர், திறன் பயிற்சியாளர்

நிபுணர் இந்திரா கார்த்திகேயன், பி.ஜி. ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ளார். இவர் ஒரு சான்றுபெற்ற திறன் பயிற்சியாளர். இவர் 500 பெண்களுக்கும் மேலாக அவர்களது திறன்களை வெளிக்கொண்டுவர உதவியுள்ளார். 

Connect With Expert

To connect with Indra Karthikeyan, download Spark.Live android app, search their profile and message them from their profile.