ஸ்மாக்கிங் நுட்பத்தின் மூலம் குஷன் கவர் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்மாக்கிங் நுட்பத்தின் மூலம் குஷன் கவர் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

 Tamil Share
L. Bhuvaneshwari

L. Bhuvaneshwari

Certified Mehandi Tutor | சான்றளிக்கப்பட்ட மெஹந்தி டிசைன் ஆசிரியர்

 Timing

2:00 PM on Fri, 28 May

 Fee Structure

Free for a 1 Hour Session

 Price

FREE
BOOK SESSION

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

ஸ்மாக்கிங் நுட்பத்தின் மூலம் குஷன் கவர் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த ஒரு மணிநேர இலவச வகுப்பில் சாட்டின், காட்டன் மற்றும் சில்க் காட்டன் துணிகளை கொண்டு குஷன் கவர் செய்ய கற்றுக்கொடுப்பார் நிபுணர் புவனேஸ்வரி.

நீங்கள் ஒரு பொழுதுபோக்காகவோ இல்லை ஒரு பிசினஸ் செய்வதற்காகவோ இந்த வகுப்பை நீங்கள் எடுக்கலாம்.

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages Tamil, English.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.

L. Bhuvaneshwari

Certified Mehandi Tutor | சான்றளிக்கப்பட்ட மெஹந்தி டிசைன் ஆசிரியர்

Years of Experience
3+
Number of Lives Touched
1500+
City of Residence
Coimbatore

NAME-L.bhuvaneshwari
DOB-10/07/1990
Eductional qualification-BSC( fashion technology) & MBA

HI everyone my own interest on mehandi art make me to learn more & experiment more on the field.
we need lot of patience for learning mehandi art.
once when we keep on praceticising on it will achieve gud results.
I have experience of putting mehandi to brides & baby shower & kids functions & for family function.
I AM certificed basic level mehandi tutor .
Will teach you 10 classes from that 10classes definetely you will become mehandi artist.
please note friends -KNOWN IS DROP & UNKNOWN IS AN OCEAN

SO PLEASE ATTEND ALL CLASSES & KEEP ON PRACTICEING & WILL ACHIVE ONE DAY

புவனேஷ்வரி ஒரு சான்றளிக்கப்பட்ட மெஹந்தி டிசைன் ஆசிரியர். இவர் Bsc ஃபேஷன் டிசைனிங் மற்றும் MBA முடித்துள்ளார். இவர் மெஹந்தி டிசைன் மீது கொண்ட ஆர்வத்தால், தாமாகவே பல்வேறு டிசைன்களை உருவாக்கி, மெஹந்தி டிசைனிலுள்ள நுணுக்கங்களை கற்றறிந்தார். பொறுமையும் அதனுடன் தினசரி பயிற்சியும் இருந்தால் யார்வேண்டுமானும் மெஹந்தி கற்றுக்கொள்ளலாம் என்பது இவரது நோக்கம். இவர் பிரைடல் மெஹந்தி டிசைன் வடிவமைப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.