வீட்டில் மெழுகுவர்த்தியை தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

 Availability

Monday - Friday, 11 AM - 5 PM

 Program Language

Tamil

Fee Structure

Rs. 1423.5 for 180 Minutes Session

Price

₹1423.5 ₹1950.0   27.0% off



Spark.Live Guarantee

 All Sessions are Live and Interactive

 100% Vetted by Spark.Live Team

 Easy Refunds on Cancelled Sessions

 Support for UPI, Debit Card, Credit Card, Netbanking, EMI and more

Online Class Details

வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டித்தரும் வேளைகளில் ஒன்று மெழுகுவர்த்தி தயாரிப்பது. இதை வகுப்பில் ஆரம்பநிலை மெழுகுவர்த்தி தயாரிப்பது முதல் சந்தைப்படுத்துதல் வரை நீங்கள் கீழ்கண்டவற்றை கற்றுக்கொள்வீர்கள்.

  • மெழுகுவர்த்தி தயாரிப்பு பற்றிய அறிமுகம்
  • வெவ்வேறு வகையான மெழுகுகள்
  • வாசனை திரவியத்தின் பங்கு, பல்வேறு வகை வாசனை திரவியங்கள் மற்றும் நறுமண எண்ணெய்கள்
  • மெழுகுவர்த்தி அச்சுகள் மற்றும் குறிப்பிட்ட அச்சுகளை எப்போது பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அறிமுகம்
  • மெழுகுவர்த்தி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வகைகள்
  • மெழுகு உருகும்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை முறைகள்
  • வட்ட வடிவத்தில் தூண் மெழுகுவர்த்தி, சதுர வடிவம், பந்து வடிவம், நட்சத்திர வடிவம் இரட்டை வண்ண மெழுகுவர்த்தி மற்றும் மெழுகுவர்த்தியை முடித்தல், மெழுகுவர்த்தியைத் துடைத்தல் பற்றிய வகுப்பு 
  • இரட்டை வண்ண மெழுகுவர்த்தி, திரி-வண்ண மெழுகுவர்த்தி, மெழுகுவர்த்தியை முடித்தல், மெழுகுவர்த்தியைத் துடைத்தல்
  • மணம் கொண்ட ஜாடி மெழுகுவர்த்தி மற்றும் ஜெல் மெழுகுவர்த்திகள் செய்தல்
  • மெழுகுவர்த்திகளை பேக்கேஜிங் செய்தல்
  • மெழுகுவர்த்திகளின் சந்தைப்படுத்தல்

இந்த வகுப்பின் இறுதியில் உங்களால் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலை தைரியமாக செய்ய முடியும்.

About Savitha Velavan

தொழில் முனைவோர்

நிபுணர் சவிதா வேலவன் ஒரு தொழில் முனைவோர். சென்னையில் இவரது தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றிகரமான வளர்ச்சியைக் பெற்றுவந்துள்ளார். இப்போது பிற பெண்களுக்கும் இவரது தொழில்முறையை கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகளை எடுத்து வருகிறார்.

Connect With Expert

To connect with Savitha Velavan, download Spark.Live android app, search their profile and message them from their profile.