Monday - Friday, 9 AM - 5 PM
Tamil
டைலரிங் கற்க ஆர்வம் ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்பதில் குழப்பமா?
தையல் அடிப்படைகளை விரிவாக கற்க உகந்த வகுப்பு இதுவே!
இந்த 5 நாள் ப்லவுஸ் கட்டிங் மற்றும் ட்ராயிங் வகுப்பில் நீங்கள் அடிப்படை கிட்டிங் மற்றும் ட்ராயிங் செய்ய விளக்கமாக கற்றுக்கொடுப்பார் நிபுணர் தங்கபேச்சியம்மாள்.
ப்லவுஸ் கட்டிங் மற்றும் ட்ராயிங் செய்ய பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் கணக்குகள் உள்ளன, இவற்றை எளிய முறையில் நீங்கள் இந்த 5 நாட்களில் காத்துக்கொள்ளலாம்.
வகுப்பு 1:
ஏற்கனவே தைக்கப்பட்ட ப்லவுசிலிருந்து மேஷர்மென்ட் எடுப்பது
வகுப்பு 2:
ப்லவுஸ் பேக் பார்ட் வரைதல்
வகுப்பு 3:
ப்லவுஸ் கை மற்றும் பெல்ட் பார்ட் வரைதல்
வகுப்பு 4:
ப்லவுஸ் பிரன்ட் பார்ட் வரைதல்
வகுப்பு 5:
துணியின் மேல் ட்ராப்ட்டிங் செய்தல்
இந்த வகுப்பிற்கு தேவையான பொருட்கள்:
Chennai
தங்கபேச்சியம்மாள் பெண்களின் ஆடைகளைத் தையல் செய்வதில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். ஆரி எம்பிராய்டரி மற்றும் ப்லவுஸ் வடிவமைப்பு தயாரிப்பதில் நிபுணர். சல்வார் கமீஸ், நைட்டி, டிசைனர் ஒர்க், குழந்தைகள் அணியும் ஆடை என இவை அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்.