அக்ரிலிக் ஓவிய வகுப்பு - 4 CLASS PACKAGE

அக்ரிலிக் ஓவிய வகுப்பு - 4 CLASS PACKAGE

 Tamil Share
Abinaya

Abinaya

ஃப்ரீலான்சிங் கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர்

 Availability

Saturday - Sunday, 4 - 7 PM

 Fee Structure

Rs. 379.6 for 240 Minutes Session

 Price

₹379.6 ₹520.0 27% off
BOOK SESSION

Spark.Live Guarantee

  • Live and Interactive
  • 100% Verified by Spark.Live
  • Support for UPI, other payment modes
  • Easy refunds and cancellations

Program Description

இந்த 4 நாள் அக்ரிலிக் ஓவிய வகுப்பில் உங்கள் குழந்தைகள் கீழ்வருவனவற்றை கற்றுக்கொள்வார்கள்.

நாள் 1

  • அடிப்படை வடிவங்களைப் பற்றிய அறிவைப் பெற்று அவற்றைப் பயிற்சி செய்தல் 
  • அடிப்படை வண்ணமயம் செய்யவேண்டிய நுட்பங்களை அறிதல்
  • வடிவங்களை வரைந்து அதற்கு ஆயில் பேஸ்டலை பயன்படுத்தி வண்ணம் தீட்துதல் 

நாள் 2

  • அடிப்படை வடிவங்கள் மற்றும் வண்ணமயமாக்குதலின் திருத்தம் 
  • சிக்கலான வளைவுகளின் அறிமுகப் பாடம்
  • அடிப்படை வடிவங்களைப் பயன்படுத்தி படங்களை வரைந்து அவற்றை வண்ணமயமாக்குதல்

நாள் 3

  • அடிப்படை வடிவங்கள் மற்றும் வண்ணமயம் பற்றிய வகுப்பின் ரிவிசன்  
  • ஒரு படத்தில் அடிப்படை வடிவங்களை அடையாளம் காணுதல் 
  • படத்தை வரைந்து வண்ணம் தீட்டுதல் 
  • வண்ணங்களைப் பற்றிய அடிப்படை வகுப்பு 

நாள் 4

  • அடிப்படை வடிவங்கள், வண்ணமயமாக்குதலின் ரிவிசன் 
  • ஆயில் பேஸ்டல் பயன்படுத்தி வண்ண கலவை செய்தல் 
  • வண்ண கலவையைப் பயன்படுத்தி ஒரு படத்தையும், வண்ணத்தையும் வரைதல் 

How it Works

  • Session is suitable for age range 18 to 65.
  • Expert can speak languages Tamil, English.
  • Session would be in Tamil. However, you can request the Expert to converse in any language they know.
  • You can Message the Expert via Spark.Live app to schedule a time.
  • You can attend Session directly via Spark.Live app using Video Call.
  • You can reach out to us for any help after booking at support@spark.live.

Abinaya

ஃப்ரீலான்சிங் கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர்

Years of Experience
2+
Number of Lives Touched
1000+
City of Residence
Madurai

நிபுணர் அபிநய 2 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட கிராஃபைட் மற்றும் ஓவிய கலைஞர். இவர் ஃப்ரீலான்சிங் கலைஞராக பணியாற்றுகிறார். கிராஃபைட் பென்சில் உருவப்படங்கள் மற்றும் எண்ணெய் ஓவியங்களை இவர் ஃப்ரீலான்சிங் மூலம் செய்து வருகிறார். அடிப்படை வரைதல், பேஸ்டல் படைப்புகள், கிராஃபைட் பென்சில் ஷேடிங், அக்ரிலிக் மற்றும் ஆயில் பெயிண்டிங் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

View Details

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.