Everyday, 1 - 3 PM
Tamil
ஆரி எம்பிராய்டரி கற்று சொந்தமாக தொழில் செய்ய ஆசையா?
மிக குறைந்த விலையில் அடிப்படை மற்றும் அட்வான்ஸ் வகுப்புகளை இந்த நேரடி வகுப்பில் கற்றுக்கொடுக்கிறார் நிபுணர் மகேஸ்வரி.
ஆரி அடிப்படையில் 35 ஸ்டிட்ச் மற்றும் ஆரி அட்வான்ஸ் டிசைனில் 20 ஸ்டிட்ச் என நீங்கள் மொத்தமாக இந்த கோர்ஸ் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆரி வகுப்பு 75 மணிநேர விரிவான வகுப்பாகும்.